சென்னை: ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் அரசு நிகழ்ச்சிக்கு வரத்தடை என்பது வதந்தி என உண்மை சரிப்பார்ப்பகம் தெரிவித்துள்ளது. விதியை மீறி அரசு நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என வதந்தி வெளியாகியது. தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இதுபோல எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் உண்மை சரிப்பார்ப்பகம் தெரிவித்தது.
ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் அரசு நிகழ்ச்சிக்கு வரத்தடை என்பது வதந்தி: உண்மை சரிப்பார்ப்பகம்
0
previous post