சென்னை: பெண்ணையாறு நதிநீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பாயம் அமைக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பெண்ணையாறு நதிநீர் பங்கீடு பிரச்சனையில் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. உடன்பாடு எட்டப்படாததால் தீர்ப்பாயம் அமைக்க ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.
பெண்ணையாறு-தீர்ப்பாயம் அமைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை..!!
0