Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை!!

டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. டாபர் நிறுவனத்தின் ஸாவனபிராஷ் லேகியத்தை அவதூறாக சித்தரிக்கும் வகையில் விளம்பரம் வெளியிட கூடாது.