பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தேவரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நினைவிடத்திலும் மரியாதை செலுத்தப்பட்டது.
தேவர் ஜெயந்தி விழா!: பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்களின் புகைப்பட தொகுப்பு..!!
214