சென்னை: பாஸ்போர்ட் வழக்கில் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது படிவம் ஜே-வில் கணவர் கையெழுத்து பெற அவசியமில்லை என ஐகோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கோரி மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
பாஸ்போர்ட் வழக்கு: ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு செய்ய ஒன்றிய அரசு முடிவு
0
previous post