நாகை: நாகை – இலங்கை இடையே கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த பயணிகள் கப்பல் சேவை, இனி வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் செயல்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில் 150 பேர் பயணிக்கும் படகில் 7 பேர் மட்டுமே பதிவு செய்ததால் நேற்றைய சேவை ரத்து செய்யப்பட்டது.