0
சென்னை: சென்னை- லக்னோ இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பயணிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக விமானம் அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.