0
சென்னை: கட்சி கொடியில் அண்ணாவை மாற்றிவிட்டு அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? என ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். முருகன் மாநாடு, பாஜக என்ற பாசிச எதிரிகளை மட்டுமல்ல, அடிமை அதிமுக துரோகிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.