சென்னை: ஆன்லைனில் பகுதி நேர வேலையில் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.4.62 லட்சம் மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த புஷ்பாவை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆன்லைனில் பகுதி நேர வேலையில் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.4.62 லட்சம் மோசடி: பெண் கைது
0