0
டெல்லி: என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். நடுத்தர மக்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்தார்.