சென்னை: ஐஜேகே நிறுவனத் தலைவரும் எம்பியுமான பாரிவேந்தருக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகள் கல்விப் பணியில் பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளார் பாரிவேந்தர். நீண்ட ஆயுளுடன், நிறைந்த வளங்களுடன் கல்விப் பணியும், மக்கள் பணியும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.