158
பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்த சுற்றில் பெல்ஜியம் அணியை இந்திய ஹாக்கி அணி எதிர்கொள்கிறது.