121
பாரீஸ்: பாரீசில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினாவுடன் இந்தியா டிரா செய்தது. ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா முன்னிலை பெற்றிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இந்தியா கோல் அடித்து சமன் செய்தது.