பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கொட்டி வரும் பனிபொழிவால் நகரமே வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. கட்டடங்கள், சாலைகள், வீதிகள் அனைத்தும் பனி குவியல்களாக காணப்படுகிறது. இடைவிடாது கொட்டிய பனி சாரல்களுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அதில் விளையாடி மகிழ்ந்தனர்.
பனிப்பொழிவால் வெண்போர்வை போர்த்தியது போல் மாறிய பாரீஸ்..!!
0
previous post