கென்யா: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில் உகாண்டா சார்பில் பங்கேற்று நாடு திரும்பிய வீராங்கனை ரெபேக்காவை, நிலத்தகராறில் அவரின் முன்னாள் காதலன் டேனியல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். 75% காயங்களுடன் ரெபேக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரின் முன்னாள் காதலனுக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில் பங்கேற்ற உகாண்டா வீராங்கனையை கொலை செய்ய முயற்சி
previous post