சென்னை: 165 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வந்துள்ளனர் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மொத்தம் 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
165 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வருகை..!!
162