பாரீஸ்: பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 16.32 மீட்டர் தூரம் குண்டு எறிந்து இந்திய வீரர் சச்சின் சர்ஜோராவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். குண்டு எறிதலில் வெறும் 6 சென்டி மீட்டரில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய வீரர் சச்சின் தவறவிட்டார். சச்சின் கிலாரி 40 ஆண்டுகளில் பாராலிம்பிக் ஷாட்புட்-ல் பதக்கம் வென்ற முதல் ஆண் தடகள வீரர் ஆனார்