சென்னை: தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் தேசிய அளவிலான 23வது பாரா ஒலிம்பிக் தடகள போட்டிகளை சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த போட்டிகள் நாளை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளன. போட்டிகளில், 30 மாநிலங்களை சேர்ந்த 1,476 வீரர், வீராங்கனைகள் 156 பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
பாராஒலிம்பிக் போட்டி சென்னையில் துவக்கம்
0