பாரிஸ்: பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பாரா ஒலிம்பிக்கில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்றுள்ளார். 249.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றுள்ள அவனி லெகரா, பாரா ஒலிம்பிக்கில் அதிக புள்ளிகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்..!!
previous post