0
வால்பாறை : வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாயின் கண்முன்னே 7 வயது சிறுமி ரோஷினியைசிறுத்தை தூக்கிச் சென்றது. தாயின் புகாரை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்