திருவள்ளூர் : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், 25 – வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.ராஜேஷ் – ஆசிரியை ஆர்.மஞ்சு தம்பதியரின் குழந்தைகள் ஆர்.கயல் ஷிவானி, ஆர்.கவின் நிலன் முதல் பிறந்த நாள் விழா வேப்பம்பட்டில் உள்ள எம்கேஎன் பேலஸில் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் பூந்தமல்லி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளருமான இரா.மணிமாறன், திருவள்ளூர் ஒன்றிய செயலாளர்கள் புட்லூர் சந்திரசேகர், பூங்கோவன்,
மாவட்ட துணைத் தலைவர் பெருவை சி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் 26 – வேப்பம்பட்டு சதாபாஸ்கரன், பெருமாள்பட்டு பி.சீனிவாசன், செவ்வாப்பேட்டை டெய்சிராணி அன்பு, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் செவ்வை கே.கணேசன், வி.ஆர்.ராம்குமார், டி.விஜய்பாபு, எஸ்.கே.ஆதாம், ஆர்.சந்திரகுமார், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் எஸ்ஏ.நேசன், ஈஸ்வர், விஜயகுமார், சசிகுமார், சரவணன், வைரவன், பாஸ்கர், அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் நேமம் ராகேஷ் தொழுவூர் சந்திரன், புல்லட் முருகதாஸ், எஸ்.பி.முனுசாமி, கொட்டாமேடு ரகு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.