டெல்லி :க்யூ ஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டையை அறிமுகம் செய்ய ஒன்றிய அமைச்சரவை குழு அனுமதி வழங்கியுள்ளது.க்யூஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டை திட்டத்துக்காக ஒன்றிய அரசுக்கு ரூ.1435 கோடி செலவாகும்.பான் அட்டை வைத்துள்ள 78 கோடி பேரும், க்யூஆர் கோடு பான் அட்டைக்காக எவ்வித செலவும் செய்ய தேவையில்லை. பான் அட்டையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
க்யூ ஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டை
0
previous post