சென்னை: சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி எழும்பூரில் பாமகவினர் போராட்டம் நடத்தினர். அரசு வழங்கிய விலையில்லா டி.வி., மின்விசிறியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு..!!
123