கோவை: பல்லடம் அருகே பிரபல ரவுடி வினோத் கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸ் கைது செய்தது. ரவுடி வினோத் கண்ணன் கொலை ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்துள்ளனர். நிதிஷ்குமார் (22), காளீஸ்வரன் (25), பிரபுதேவா (32), சாமிநாதன் (52) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைந்துள்ளனர். பல்லடம் நீதிமன்றத்தில் சரணடைந்த அக்னிராஜின் தந்தை தங்கமணியையும் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.
பல்லடம் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது
previous post