324
சென்னை: பல்லடம் அருகே 4 பேரை வெட்டி கொன்றவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 4 பேரை போதை கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.