காஸா: பாலஸ்தீனர்களின் வாழ்விடமான காஸாவில் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகினர். இஸ்ரேல் ராணுவம் இதுவரை 53,762 பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளதாக ஹமாஸ் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவரை 1,22,197 பேர் காயம் என காஸா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களின் வாழ்விடமான காஸாவில் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி
0