
சென்னை: எடப்பாடி பழனிசாமி யாருடனும் இணக்கமாக செல்லக்கூடிய பழக்கம் இல்லாதவர் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசபாபதி தெரிவித்துள்ளார். பழனிசாமி மற்றும் அவரை சேர்ந்தவர்களை தவிர மற்ற அனைவரும் ஒருசேர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உள்ளோம். அதிமுகவை ஒற்றுமையாக வழிநடத்தக் கூடிய தகுதி எடப்பாடிக்கு கிடையாது எனவும் கூறினார்.