Home/செய்திகள்/பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
07:48 AM Jul 13, 2024 IST
Share
பழனி: பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.