திண்டுக்கல்: பழனி ஆயக்குடியில் விஏஓவை கொலை செய்ய முயற்சி செய்த 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். சட்ட விரோதமாக மண் அள்ளியதை தடுத்து நிறுத்தியபோது விஏஒ மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயற்ச்சித்ததாக புகார் அளிக்கபட்டுள்ளது. இதனை அடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட பாஸ்கரன், ரமேஷ், சக்திவேல், காளிமுத்து, ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.