இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தார். பெஷாவர் செல்லும் ரயில் புறப்பட இருந்த நிலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தற்கொலைப்படை தாக்குதலில் படுகாயம் அடைந்த 45 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு
0