0
பூஞ்ச்: காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்தனர். பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.