பாகிஸ்தான்: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து அதில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தாக்குதலில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் முசாகேல் மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு..!!
previous post