Saturday, April 20, 2024
Home » நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

by Dhanush Kumar

 

சென்னை: நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 2023-24க்கு நெல்கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ. 2,183 ஆக ஒன்றிய அரசு அறிவித்தது ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi