டெல்லி: தமிழ்நாட்டில் நெல் கொள்முதலை 19 லட்சம் டன்னாக அதிகரிக்க வேண்டும் என ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை விடுத்துள்ளார். பொது விநியோக திட்ட பொருட்களின் எடையை அளக்க பயோ மெட்ரிக் பயன்படுத்தப்படுகிறது. பயோ மெட்ரிக் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல் கொள்முதலை 19 லட்சம் டன்னாக உயர்த்த வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி
0