Thursday, May 15, 2025
Home செய்திகள்Showinpage அயல்நாட்டு வேலை வாய்ப்பு: விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்!!

அயல்நாட்டு வேலை வாய்ப்பு: விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்!!

by Nithya

சென்னை: ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய Steel Structural Fabricators, CNC Laser cutting machine programmer cum operator, Fork Lift cum JVC Operator, Heavy Bus Driver, Press Toll & Sheet Metal Die maker, CNC Plasma Cutting Machine Programmer cum Operator, Marketing Engineer, Production Engineer, QA/QC Document controller, Industrial Power Electrician, Instrument Technicians (Automation), Diesel Engines and workshop Machinery Maintenance, Split AC / Window AC / Central AC Technician/ Store keeper ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்

Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்று 6 வருட பணி அனுபவத்துடன் 28 முதல் 40 வயதுக்கு உட்பட்ட Steel Structural Fabricators பணிக்கு ரூ 55200/- CNC Laser cutting Machine Programmer cum Operator ரூ 51,750/- , Fork Lift Cum JVC Operator ரூ 41,000/-, Heavy Bus Driver ரூ 60,000/- Press Toll & Sheet Metal Die maker ரூ 41,400/- CNC Plasma Cutting Machine Programmer cum Operator ரூ 55,200/- Marketing Engineer ரூ 64,400-69,000/- Production Engineer ரூ64,000, QA/QC Document controller ரூ 63,250/- Industrial Power Electrician ரூ 42,550/- Instrument Technicians (Automation) ரூ 52,900/- Diesel Engines and Workshop Machinery Maintenance ரூ 37,950/- மற்றும் Split AC & Window AC + Central AC Technician/ Store keeper ரூ 34500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம். வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 25.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இப்பணிகளுக்கான நேர்காணல் 03.05.2025 & 04.05.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
ஆலந்தூர் ரோடு, திரு.வி.க.தொழிற்பேட்டை
கிண்டி, சென்னை -32

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இணையதளம் www.omomanpower.tn.gov.in 044-22502267 & Whatsapp: 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi