சென்னை: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மிதிலி புயல் உருவாகியுள்ள நிலையில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம், வடமேற்கு வங்கக்கடலில் மிதிலி புயல் உருவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.