ஒசூர்: தேன்கனிக்கோடை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. பென்னாங்கூர், அடவிசாமிபுரம், இஸ்லாம்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை நடமாடுவதாக கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர். நேற்று இரவு அடவிசாமிபுரத்தில் ஆடு ஒன்றை சிறுத்தை அடித்து கொன்றதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஒசூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
128