சென்னை: உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிரகு 12 லட்சம் கண் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் 25% கண்விழிகள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பெறப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.