0
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.