டெல்லி: தமிழகத்திற்கு இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சிக்கிம், மணிப்பூர், மிசோரம், இமாச்சல், அருணாச்சல் பிரதேசத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்லியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
previous post