சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் அவருடைய இளைய மகன் ஜெயபிரதீப் சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஒன்று இருப்பதாகவும், அதற்காக ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய மகனுடன் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.