சென்னை : என்னை எச்சரிக்க ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை என்று அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார்
தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அதிகாரம் வேண்டுமென்றால் அமைதியாக இருப்பார்; அதிகாரம் இல்லையென்றால் எந்த எல்லைக்கும் செல்வார் ஓபிஎஸ். ஜெயலலிதா நற்சான்று கொடுத்ததாக தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்; ஓபிஎஸ் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக என்னிடமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார்,”இவ்வாறு தெரிவித்தார்.
என்னை எச்சரிக்க ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை : அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார்
0