0
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் சுகுமார் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவில் உள்ள சுகுமார் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.