Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடந்து முன்னிலை

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடந்து முன்னிலை வகித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் 14088 வாக்குகள் பெற்று 2604 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.