0
டெல்லி: ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து மேலும் 282 இந்தியர்கள் வெளியேற்றம். ஈரானில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் மொத்தம் 2,858 ஆக இந்தியர்களை ஒன்றிய அரசு அழைத்து வந்துள்ளது.