ஐதராபாத்தில் நடந்த 72வது உலக அழகி போட்டியில், தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்ஸ்ரீ உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் உலக அழகி கிறிஸ்டினா கிரீடத்தை அணிவித்து கௌரவித்தார். கடந்த ஆண்டின் உலக அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடத்தை அணிவித்து கௌரவித்தார். எத்தியோப்பியாவின் ஹாசெட் டெரிஜி 2ம் இடமும், போலந்தின் மஜா க்ளாஜ்தா 3ம் இடமும் பிடித்தனர்.