Home/செய்திகள்/2 நாட்களாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது
2 நாட்களாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது
08:19 AM Oct 18, 2024 IST
Share
ஊட்டி: கனமழை மற்றும் தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக 2 நாட்களாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட ரயிலில், சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.