கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் காரும் வேனும் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். பெங்களூருவைச் சேர்ந்த 10 பேர், உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை சென்றனர்.திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு திரும்பும் வழியில் கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
ஊத்தங்கரை அருகே காரும் வேனும் மோதிய விபத்தில் 3 பேர் பலி
previous post