சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: அமமுக செயற்குழு கூட்டம், கட்சி தலைவர் கோபால் தலைமையில் நவம்பர் 4ம் தேதி காலை 10 மணியளவில் திருச்சி, பெமினா ஓட்டலில் உள்ள காவேரி ஹாலில் நடைபெற உள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.