சென்னை: விருகம்பாக்கத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொண்டார். கடந்த 3 வருடங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.15 லட்சம் பணத்தை கிருஷ்ணமூர்த்தி இழந்துள்ளார். தன்னுடைய இறுதிநாள் என தனது பிள்ளைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை முடிவு எடுத்துள்ளார்.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை
previous post